தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இமாலயம் மெட்ரிக்பள்ளி தாளாளர் செம்முனி கடத்தல்.சாய்பாபா கோயிலில் சாமி கும்பிட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்த செம்முனியை காரில்கடத்திய கும்பல்.செம்முனியை கடத்தியதாக அரசு பள்ளி ஆசிரியர் உட்பட 6 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை.தனியார் பள்ளி தாளாளர் செம்முனியை கடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி.கொடுத்த பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்ததால் செம்முனியை கடத்தியதாக தகவல்.https://www.youtube.com/embed/unQDZK2-XLA