news-tamil-logo

3/22/2026, 1:04:14 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அங்காளம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் திருவிழா.. கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் சாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

அங்காளம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் திருவிழா.. கொட்டும் மழையில் நனைந்தபடி பக்தர்கள் சாமி தரிசனம்

மேல்மலையனூர், விழுப்புரம்

Posted on: Dec 01, 2024 07:00 AM

12

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
12

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் ஆலயத்தில் கார்த்திகை மாத அமாவாசை ஊஞ்சல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

வடக்கு வாசல் எதிரே உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் உற்சவர் அம்மன் எழுந்தருளி கொட்டும் மழையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் குடை பிடித்து கொண்டு அங்காளம்மனை தரிசனம் செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 23 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved