news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கண்மாயில் சமத்துவ மீன்பிடி திருவிழா.... ஏராளமானோர் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா
tv

Also Watch

tv

Read this

கண்மாயில் சமத்துவ மீன்பிடி திருவிழா.... ஏராளமானோர் கலந்து கொண்ட மீன்பிடி திருவிழா

கருத்தலக்கம்பட்டி, திண்டுக்கல்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dindigul

திண்டுக்கல் மாவட்டம் கருத்தலக்கம்பட்டியில் கண்மாய் மீன்பிடி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. கண்மாயில் நீர் வற்றியவுடன் சமத்துவ மீன்பிடித்திருவிழா அறிவிக்கப்பட்டது.

இதில் கருத்தலக்கம்பட்டி, கும்பச்சாலை, புதூர், குரும்பபட்டி, நல்லூர், கோட்டையூர், அரவக்குறிச்சி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம மக்கள் மட்டுமின்றி வெளி மாவட்ட மக்களும் கலந்து கொண்டனர்.

இதில் ஒரு கிலோ முதல் 10 கிலோ வரை எடையுள்ள மீன்களை கிராம மக்கள் பிடித்து சென்றனர்.

இதையும் படியுங்கள் : ஸ்ரீ பரஞ்சோதி அம்மன் ஆலயத்தில் ஆடி திருவிழா... பக்தர்கள் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
6 hrs 50 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved