news-tamil-logo

3/22/2026, 9:34:02 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மதுரை சென்றடைந்த கள்ளழகரின் தங்க குதிரை.. மே.12-இல் வைகை ஆற்றில் இறங்க உள்ள கள்ளழகர்
tv

Also Watch

tv

Read this

மதுரை சென்றடைந்த கள்ளழகரின் தங்க குதிரை.. மே.12-இல் வைகை ஆற்றில் இறங்க உள்ள கள்ளழகர்

புறப்பட உள்ள கள்ளழகர்

Posted on: May 08, 2025 11:14 AM

92

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
16

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் தங்க குதிரை உள்ளிட்ட வாகனங்கள் மதுரை எடுத்து செல்லப்பட்டன.

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு மே 12 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்காக மே 10 ஆம் தேதி கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட உள்ளார்.

இந்நிலையில், அழகரின் தங்க குதிரை, சேஷ வாகனம், கருட வாகனம் ஆகியவை மதுரைக்கு எடுத்து செல்லப்பட்டன. தொடர்ந்து மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவிலுக்கு சென்றடைந்த தங்க குதிரையை ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அணுசக்தி செறிவூட்டல் மையம் மீது தாக்குதல்

0
4 mins agoshare
Iran








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved