news-tamil-logo

3/21/2026, 11:33:48 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அனுமதியில்லாமல் இயங்கி வந்த கல்குவாரி கண்டுபிடிப்பு.. அதிகாரிகள் திடீர் ஆய்வு- தொழிலாளர்கள் தப்பி ஓட்டம்
tv

Also Watch

tv

Read this

அனுமதியில்லாமல் இயங்கி வந்த கல்குவாரி கண்டுபிடிப்பு.. அதிகாரிகள் திடீர் ஆய்வு- தொழிலாளர்கள் தப்பி ஓட்டம்

அனுமதியில்லாமல் இயங்கி வந்த கல்குவாரி

Posted on: Feb 20, 2025 06:22 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

நாமக்கல் அருகே உரிய அனுமதி இல்லாமல் செயல்பட்டு வந்த கல்குவாரியை திடீரென வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததால் தொழிலாளர்கள் தப்பியோடிய நிலையில், கல் உடைக்கும் இயந்திரம் உள்பட21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கொண்டமநாயக்கனபட்டியில் அனுமதி பெறாமல் கல்குவாரி இயங்கி வந்ததாக, வருவாய் கோட்டாட்சியர் பார்த்திபன் தலைமையிலான அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 52 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved