சட்டவிரத கனிமக் கொள்ளைக்கு எதிராக போராடிய ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து குவாரி உரிமையாளர் ராமையா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கபட்டார்.