news-tamil-logo

3/22/2026, 5:33:54 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜகபர் அலி கொலை வழக்கு:விஏஓ பணியிடமாற்றம்.. வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு
tv

Also Watch

tv

Read this

ஜகபர் அலி கொலை வழக்கு:விஏஓ பணியிடமாற்றம்.. வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு

புதுக்கோட்டை

Posted on: Jan 28, 2025 07:14 AM

21

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

புதுக்கோட்டையில் கடந்த 17ஆம் தேதி சமூக செயல்பாட்டாளர் ஜகபர் அலி கொலை செய்யப்பட்ட விவாகரத்தில், கல்குவாரி அமைந்துள்ள துளையானூர் வட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

விஏஓ முருகராஜை திருமயம் தாலுகாவில் இருந்து கந்தர்வகோட்டை தாலுகாவிற்கு மாற்றி வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
12 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved