news-tamil-logo

3/22/2026, 7:23:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வாணவேடிக்கையுடன் கோயிலுக்கு சீர்கொண்டு வந்த இஸ்லாமியர்கள்.. மாலை அணிவித்து அன்போடு வரவேற்ற பொதுமக்கள்
tv

Also Watch

tv

Read this

வாணவேடிக்கையுடன் கோயிலுக்கு சீர்கொண்டு வந்த இஸ்லாமியர்கள்.. மாலை அணிவித்து அன்போடு வரவேற்ற பொதுமக்கள்

கைகாட்டி, புதுக்கோட்டை

Posted on: Apr 09, 2025 10:16 AM

61

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இஸ்லாமிய மக்கள் வான வேடிக்கைகள் மற்றும் குதிரைகளின் ஆட்டத்துடன் கோயிலுக்கு சீர்கொண்டு வந்தனர்.

சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்களை மாலை அணிவித்து அன்போடு வரவேற்று கோயிலுக்குள் அழைத்துச் சென்ற பொதுமக்கள் அவர்கள் கொண்டு வந்த சீரை ஏற்றுக்கொண்டு அமர வைத்து சிறப்பு உபசரிப்பிலும் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 43 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved