news-tamil-logo

3/22/2026, 7:11:31 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அதானி வழக்கில் தமிழக அரசுக்கு தொடர்பு இருக்கிறதா?.. உண்மையை வெளிக்கொணர வழக்கு தொடரப்படும்
tv

Also Watch

tv

Read this

அதானி வழக்கில் தமிழக அரசுக்கு தொடர்பு இருக்கிறதா?.. உண்மையை வெளிக்கொணர வழக்கு தொடரப்படும்

சேலம்

Posted on: Dec 01, 2024 08:19 AM

17

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

தமிழக அரசுடன் அதானி குழுமத்திற்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்து, உண்மையை வெளிக்கொண்டு வரும்  வகையில் பாமக சார்பில் உச்ச நீதி மன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்படும் என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்தார்.

அமெரிக்க நீதிமன்றத்தின் குற்ற பத்திரிக்கையில் தமிழ்நாடு அரசின் மின்சார வாரியத்தின் பெயர் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 30 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved