news-tamil-logo

3/22/2026, 2:48:41 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் விசாரணை
tv

Also Watch

tv

Read this

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் விசாரணை

கரூர்

Posted on: Jan 21, 2026 11:55 AM

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KRR Ambulance driver issue

கரூர் சம்பவம் தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் 5 ஆம்புலன்ஸ்களின் ஓட்டுநர்கள் விசாரணைக்கு ஆஜராகினர். துயர சம்பவத்தன்று காந்தி கிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டிய ஐந்து பேர் தாந்தோன்றிமலை பொதுப்பணித்துறை சுற்றுலா மாளிகையில் விசாரணைக்கு ஆஜராகினர்.

ஓட்டுநர்களிடம் ஆம்புலன்ஸ் எங்கிருந்து வரவழைக்கப்பட்டது, யார் சொல்லி வந்தது, ஆம்புலன்ஸ்க்கு யார் பணம் கொடுத்தது உள்ளிட்ட கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தகவல் வெளியாகியது.

இதையும் படியுங்கள் :  பரபரப்புக்கு மத்தியில் Silent-ஆக விஜய் எடுத்த அடுத்த மூவ்!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved