news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சாத்தான்குளத்தில் மதுபோதையில் இளைஞர்கள் தகராறு
tv

Also Watch

tv

Read this

சாத்தான்குளத்தில் மதுபோதையில் இளைஞர்கள் தகராறு

சாத்தான்குளம், தூத்துக்குடி

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
TUT

மதுபோதையில் இளைஞர்கள் தகராறு :

சாத்தான்குளம் பெட்ரோல் பங்கில் நேற்றுபெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் மது போதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர்களின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு... ஏற்பட்டது.

பெட்ரோல் பங்கில் பெட்ரோல் போட்டுவிட்டு பணம் தராமல் தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரில் காவல்துறையினர் விஷ்வா . இசக்கி அழகுவேல் ஆகிய இரண்டு நபர்கள் காவல்துறையினர் கைது செய்து அவர்களை தவறை உணரும் வகையில் நூதன முறையில் திருக்குறள் வாசிக்க சொல்லியும் அவர்கள் இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மூன்று பேரில் சிலுவைராஜை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

Related Link
ஓம் சக்தி காளியம்மன் கோவில் மாசி மாத திருவிழா

ஓம் சக்தி காளியம்மன் கோவில் மாசி மாத திருவிழா


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
12 hrs 48 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved