Also Watch
Read this
By: Web Team

மக்களிடம் தான் நீதியை எதிர்பார்ப்பதாகவும், அது வைகோவிடம் இல்லை எனவும் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதிமுக தற்போது மகன் திமுகவாக மாறி விட்டதாக விமர்சித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved