சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா.2வது இன்னிங்சில் வங்கதேச அணி 234 ரன்களில் சுருண்டதால் இந்திய அணி எளிதில் வெற்றி.