news-tamil-logo

3/22/2026, 5:47:59 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தொடர் மழையால் தீபாவளி விற்பனை பாதிப்பு
tv

Also Watch

tv

Read this

தொடர் மழையால் தீபாவளி விற்பனை பாதிப்பு

தஞ்சாவூர்

Posted on: Oct 17, 2025 07:43 AM

41

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
tnj rain

தொடர் மழையால், தஞ்சை முக்கிய சாலைகளில், தீபாவளி பொருட்களை விற்க முடியாமல் தரைக்கடை வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தஞ்சாவூரில், கடந்த சில நாட்களாகவே கனமழை, விட்டுவிட்டு பெய்து வருகிறது. இதனால், தஞ்சை அண்ணா சாலை, காந்திஜி சாலை, கீழ ராஜவீதி உள்ளிட்ட பல்வேறு
பகுதிகளில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏராளமான தரைக் கடைகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில், விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்தால் தார்ப்பாய் கொண்டு மூடுவதும், மழை நின்ற பின், வியாபாரத்தை தொடங்குவதாகவும், வியாபாரம் குறைவாக உள்ளது என்றும் தரைக்கடை வியாபாரிகள்
வேதனையில் உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 7 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved