news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஜும் ஆ பள்ளிவாசல் திறப்பு விழா
tv

Also Watch

tv

Read this

ஜும் ஆ பள்ளிவாசல் திறப்பு விழா

தென்காசி

31

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mosque 4

வாசுதேவநல்லூர் பேருந்து நிலையம் அருகே ஜும் ஆ பள்ளிவாசல் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் இஸ்லாமிய பெருமக்கள் மட்டுமல்லாது வாசுதேவநல்லூர் பகுதியில் இருந்து ஏராளமான பல்வேறு சமுதாய பொதுமக்களும் கலந்து கொண்டனர்.


இனமென பிரிந்தது போது....


அவர்கள் பள்ளிவாசலுக்காக பழங்கள், பீரோ, ஃபேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை சீர்வரிசையாக கொண்டு வந்து அசத்தினர். அவை அனைத்தையும் இஸ்லாமிய பெருமக்கள் இன் முகத்துடன் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டு அவர்களை வரவேற்றனர்.

மாற்று மதத்தினர் நெகிழ்ச்சி


பள்ளிவாசல் திறப்பு விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியாக இருப்பதாகவும், பல்வேறு சீர்வரிசை வழங்கி இருப்பது தங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

Related Link

"மௌனம் பேசியதே" ரீ-ரிலீஸ்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்

3
34 mins agoshare
பாஜகவிடம் அதிமுக சரணாகதி - ராகுல் காந்தி விமர்சனம்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved