news-tamil-logo

3/22/2026, 2:30:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஏற்காட்டில் காலை வேளையில் கடும் பனிமூட்டம்.. பனிமூட்டத்தை கண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்
tv

Also Watch

tv

Read this

ஏற்காட்டில் காலை வேளையில் கடும் பனிமூட்டம்.. பனிமூட்டத்தை கண்டு மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

கடும் பனிமூட்டம்

Posted on: Mar 02, 2025 06:40 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
5

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில், வார விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்ற சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

இதனிடையே முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved