சேலம் மாவட்டம் ஏற்காட்டில் காலை வேளையில் கடும் பனிமூட்டம் நிலவிய நிலையில், வார விடுமுறையை கொண்டாடுவதற்காக சென்ற சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே முன்னால் செல்லும் வாகனங்கள் கூட தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியதால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனர்.