சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்களின் விலை கடுமையாக சரிவு.விநாயகர் சதுர்த்தியன்று இரு மடங்காக அதிகரித்து இருந்த பூக்களின் விலை வீழ்ச்சி.கனகாம்பரம், மல்லி பூக்களின் விலை 500 முதல் 600 ரூபாய் வரை குறைந்து விற்பனை.ரூ.1100க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ 600 ரூபாய் குறைந்து ரூ.500க்கு விற்பனை.