சீனாவில் இருந்து ட்ரோன் கேமராக்கள் இறக்குமதி செய்யப்பட்ட சம்பவத்தில் இருவரை கைது செய்த சுங்க அதிகாரிகள்,ரூ.15 கோடி மதிப்பிலான டிரோன்கள் கொண்டு வரப்பட்ட சம்பவத்தில் 2 பேர் சுங்க துறையினரால் கைது,சம்மந்தப்பட்ட நபரின் வீட்டை சோதனை செய்ய அதிகாரிகள் குழு முயன்றபோது, தாழிட்டுக் கொண்டு 10 மணி நேரம் காக்க வைத்த பெண்.