கடந்த 7 ஆம் தேதி தவெக சார்பில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் இஸ்லாமியர்கள் அவமதிக்கபட்டுள்ளதாக கூறி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், தமிழ்நாடு சுன்னத் ஜமாஅத் அமைப்பினர் புகார் மனு அளித்துள்ளனர். தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்து சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.இதையும் படியுங்கள் : தமிழ் மொழி, கல்வியோடு விளையாடுவதா.. மத்திய அரசுக்கு துணை முதல்வர் உதயநிதி எச்சரிக்கை