Also Watch
Read this
By: Web Team

டிசம்பர் 31-ம் தேதிக்குள் கூட்டணி முடிவு வந்துவிடும் என நினைத்ததாகவும், தற்போது தள்ளிப் போவதாக அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி பிப்ரவரி மாதம் இறுதியாகி விடும் என்றும், பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் விளக்கம் அளித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved