news-tamil-logo

3/22/2026, 11:17:20 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நயன்தாரா பக்கபலமாக இருப்பதாக கணவர் பெருமிதம்.. தனியார் நிகழ்ச்சியில் சிலாகித்து பேசிய விக்னேஷ் சிவன்
tv

Also Watch

tv

Read this

நயன்தாரா பக்கபலமாக இருப்பதாக கணவர் பெருமிதம்.. தனியார் நிகழ்ச்சியில் சிலாகித்து பேசிய விக்னேஷ் சிவன்

மதுரை

Posted on: Jan 11, 2025 07:01 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
37

எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் தனக்கு நயன் தாரா பக்கபலமாக இருப்பதாக இயக்குநரும் அவரது கணவருமான விக்னேஷ் சிவன் புகழாரம் சூட்டினார்.

மதுரையில் ஃபெமி9 நாப்கின் நிறுவன கொண்டாட்டத்தில் விக்னேஷ் சிவன் - நயன் தாரா தம்பதி கலந்துகொண்டனர்.

இதில் பேசிய விக்னேஷ் சிவன், நயன் தாரா தன் மீது வைத்துள்ள பாசம் தான் தன்னை ஊக்கப்படுத்துவதாக கூறினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் தாக்குதலை கண்டித்துள்ள சவூதி அரேபியா

0
3 mins agoshare
Iran embassy








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved