news-tamil-logo

3/22/2026, 1:16:15 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews தமிழர்களை பார்த்து காட்டுமிராண்டி என சொல்ல எவ்வளவு கொழுப்பு... மத்திய அமைச்சரை வறுத்தெடுத்த அமைச்சர் துரைமுருகன்
tv

Also Watch

tv

Read this

தமிழர்களை பார்த்து காட்டுமிராண்டி என சொல்ல எவ்வளவு கொழுப்பு... மத்திய அமைச்சரை வறுத்தெடுத்த அமைச்சர் துரைமுருகன்

காட்பாடி, வேலூர்

Posted on: Mar 14, 2025 06:26 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
13

தமிழர்களை பார்த்து காட்டுமிராண்டி என சொல்கிறார் என்றால் என்ன கொழுப்பு இருக்க வேண்டும் என மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை அமைச்சர் துரைமுருகன் வறுத்தெடுத்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாவை அடக்கி பேசுங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் 100 முறை கும்பிட்டு மன்னிப்பு கேட்டதாக பெருமையுடன் தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 35 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved