news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆண்டிப்பட்டி எம்எல்ஏவை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்
tv

Also Watch

tv

Read this

ஆண்டிப்பட்டி எம்எல்ஏவை முற்றுகையிட்ட மலை கிராம மக்கள்

மயிலாடும்பாறை - தேனி

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN MLA

தேனி மாவட்டம் வருசநாடு அருகே வனத்துறை தடையால் கடந்த 5 ஆண்டுகளாக சாலை பணி முடங்கிக் கிடப்பதை கண்டித்து ஆண்டிப்பட்டி எம்எல்ஏவை மலை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மழை சேதம் குறித்து ஆய்வு நடத்துவதற்காக மயிலாடும்பாறை கிராமத்துக்கு சென்றிருந்த எம்எல்ஏ மகாராஜன், 15 நாட்களில் அனுமதி பெற்றுத் தருவதாக உறுதியளித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

12 hrs 35 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved