news-tamil-logo

3/22/2026, 7:23:00 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இடி, மின்னலுடன் பெய்த கனமழை... 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு
tv

Also Watch

tv

Read this

இடி, மின்னலுடன் பெய்த கனமழை... 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு

உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி

Posted on: May 05, 2025 06:43 AM

10

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
41

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரப்பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது.

இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்ததால் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 42 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved