news-tamil-logo

3/21/2026, 11:51:57 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழை.. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து நிற்பதாக புகார்
tv

Also Watch

tv

Read this

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் கனமழை.. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து நிற்பதாக புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர்

Posted on: Mar 23, 2025 08:09 AM

48

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
17

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், சாலைகளில் மழைநீர் அதிகளவில் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.

நகர பகுதிகளில் வாறுகால்கள் முறையாக தூர்வாரப்படாததால் கழிவுநீர் செல்ல வழியின்றி மழைநீருடன் கலந்து சாலையில் தேங்கி நிற்பதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 11 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved