கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்ததாக தகவல். சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் பலத்த காற்றுடன் கொட்டி வரும் கனமழை. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து கிழக்கு - தென் கிழக்கே 50 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறதுஅடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு - வானிலை மையம் தகவல்