Also Watch
Read this
Posted on: Dec 01, 2025 07:23 AM
By: Web Team

கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்ததாக தகவல்.
சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் பலத்த காற்றுடன் கொட்டி வரும் கனமழை.
கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்
சென்னையில் இருந்து கிழக்கு - தென் கிழக்கே 50 கிமீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது
அடுத்த 12 மணிநேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved