ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதிகளில் கொட்டித்தீர்த்த கனமழையின் காரணமாக சாலைகளில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். அரசு மேல்நிலைப்பள்ளிக்கு அருகில் முறையாக வடிகால் கால்வாய் அமைக்காததால் மழைநீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.