news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews வயல்களுக்குள் பாய்ந்த குளத்துநீரால் பெரும் சேதம்
tv

Also Watch

tv

Read this

வயல்களுக்குள் பாய்ந்த குளத்துநீரால் பெரும் சேதம்

அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி

29

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KNK Paddy damaged

கன்னியாகுமரி மாவட்டம் ஞானம்பழம்பத்து பகுதியில் குளத்தில் அதிகப்படியான மண் அள்ளப்பட்டதால் கரை உடைந்து, வயல்களுக்குள் நீர் பாய்ந்ததில் பயிர்கள் சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். பன்றிகுண்டு குளத்தின் நடுவே நான்குவழிச்சாலை பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், பணி தடைபடாமல் நடக்க குளத்தின் கரையை அகற்றி தற்காலிக கரை அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

2
9 hrs 15 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved