news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சுயம்பு புத்துகோவிலில் குரு பௌர்ணமி மஞ்சள், குங்குமம், பால், தயிரால் அபிஷேகம்..!
tv

Also Watch

tv

Read this

சுயம்பு புத்துகோவிலில் குரு பௌர்ணமி மஞ்சள், குங்குமம், பால், தயிரால் அபிஷேகம்..!

காரியாபட்டி, விருதுநகர்

28

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
VDN PUTHU Temple event

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கணக்கனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு புத்துகோவிலில் ஆனி மாத குரு பெளர்ணமியையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

நாகம்மாள், அம்மன், சிவன், சூலாயுதம் உற்சவ சிலைக்கு மஞ்சள், குங்குமம், பால், தயிர் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.

இதையும் படியுங்கள் :  காமாட்சியம்மன் கோவிலில் தங்கத்தேர் உற்சவம் கோலாகலம் லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் தங்கத்தேரில் எழுந்தருளிய அம்மன்..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மகுடம் யாருக்கு? Exit Poll ரிப்போர்ட்

4
11 hrs 37 mins agoshare
Vote count exitpollbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved