news-tamil-logo

3/22/2026, 4:24:56 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஒரு மணி நேரத்தில் 8 செயின் பறிப்பு-சென்னையில் பெரும் அதிர்ச்சி
tv

Also Watch

tv

Read this

ஒரு மணி நேரத்தில் 8 செயின் பறிப்பு-சென்னையில் பெரும் அதிர்ச்சி

ஒரு மணி நேரத்தில் 8 செயின் பறிப்பு

Posted on: Mar 25, 2025 06:03 AM

46

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

சென்னையில் இன்று காலையில் ஒரு மணி நேரத்தில் 8க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு சம்பவங்கள்,

அடையாறு காவல் மாவட்டத்தில் மட்டும் 6 செயின் பறிப்புகள் நிகழ்ந்ததால் மக்கள் அதிர்ச்சி,

சைதாப்பேட்டை, வேளச்சேரி, விஜய நகர், திருவான்மியூர், கிண்டி பகுதிகளில் செயின் பறிப்பு,

அனைத்து செயின் பறிப்பு சம்பவங்களும் இன்று காலை 6 முதல் 7 மணிக்குள் நடந்துள்ளன,

இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் முதிய பெண்களை குறிவைத்து செயின் பறிப்பு.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 44 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved