news-tamil-logo

3/22/2026, 5:23:04 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஆளுநர் தலைமையிலான துணைவேந்தர்கள் மாநாடு... Wait and See என பதிலளித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு
tv

Also Watch

tv

Read this

ஆளுநர் தலைமையிலான துணைவேந்தர்கள் மாநாடு... Wait and See என பதிலளித்த திமுக எம்பி டி.ஆர்.பாலு

சென்ட்ரல், சென்னை

Posted on: Apr 22, 2025 02:48 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DR, Balu

ஆளுநர் தலைமையிலான துணைவேந்தர்கள் மாநாடு தொடர்பான கேள்விக்கு, திமுக எம்பி டி ஆர். பாலு wait and see என பதிலளித்தார்.

சென்னை சென்டரலில் உள்ள தென்னக ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ஆளுநர் ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர் மாநாடு குறித்து வினவப்பட்டது.

அதற்கு, சுய நினைவோடு இருப்பவர்கள் நியாயமாக சிந்திப்பவர்கள் இப்படி நிச்சயம் செய்ய மாட்டார்கள் என்றார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

காயம் காரணமாக போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ விலகல்

0
58 mins agoshare
Ronaldo








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved