news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு அரசு கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு அரசு கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, திருவாரூர்

31

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Hydro carbon againsed protest

திருவாரூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அனுமதித்த மத்திய அரசை கண்டித்து அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

AISF மாவட்டத் தலைவர் வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்பதை வலியுறுத்தி அரசு கல்லூரி மாணவ மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர் .

இதையும் படியுங்கள் :  சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது செவ்வாழை தோட்டத்தில் இருந்த வாழை மரங்கள் சேதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

TANGEDCO - செந்தில் பாலாஜி பரபரப்பு விளக்கம்

1
22 mins agoshare
Senthil balajibutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved