news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சென்னை நகரில் தங்கம் விலை நிலவரம்
tv

Also Watch

tv

Read this

சென்னை நகரில் தங்கம் விலை நிலவரம்

ரூ.ஒரு லட்சத்தை நெருங்கும்...

88

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
gold

சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை கடும் உயர்வை கண்டுள்ளது.

24K தங்கம்
ஒரு கிராம் - ரூ12,328 (+ ரூ.110)

22K தங்கம்
ஒரு கிராம் - ரூ.11,300 (+ ரூ.100)

ஒரு கிராமுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.90,400 ஆக விற்பனையாகிறது. 

சென்னை நகரில் இன்று 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.12,328 ஆக உள்ளது.

ஒரு கிராம் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.11,300 ஆகவும், ஒரு கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை ரூ.9,365 ஆகவும் உள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இன்றைய ராசி பலன்கள் 30042026

0
55 mins agoshare
ராசிபலன்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved