Also Watch
Read this
By: Web Team

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து வந்த 50 மகளிருக்கு புடைவை மற்றும் அரை கிராம் தங்க நாணயத்தை வழங்கி போக்குவரத்து காவல்துறையினர் மகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.
தஞ்சை ராஜா மிராசுதார் அரசு மருத்துவமனை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களை வரிசையில் நிறுத்தினர்.
தொடர்ந்து ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய போக்குவரத்து போலீசார் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து,
ஹெல்மெட் அணிந்து வந்த பெண்களுக்கு பட்டுப் புடைவையும், தங்க நாணயத்தையும் பரிசாக வழங்கினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved