news-tamil-logo

3/22/2026, 7:25:11 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை... குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி நின்ற சிறுவன்
tv

Also Watch

tv

Read this

அரசு மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை... குளுக்கோஸ் பாட்டிலை கையில் பிடித்தபடி நின்ற சிறுவன்

திருவாரூர்

Posted on: Jun 22, 2025 06:32 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Thiruvarur

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குளுக்கோஸ் ஸ்டாண்ட் பற்றாக்குறை காரணமாக நோயாளியுடன் வந்த சிறுவன் குளுக்கோஸை கையில் பிடித்த படி நின்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

அய்யம்பேட்டை பகுதியைச் சேர்ந்த கலைவாணி என்பவர் வயிற்று வலி காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், குளுக்கோஸ் ஏற்ற மருத்துவர் பரிந்துரை செய்தார்.


இதையும் படியுங்கள் : பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் என மோசடி... வங்கி மேலாளரிடம் ரூ.45.80 லட்சம் மோசடி செய்தவர் கைது

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 44 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved