Also Watch
Read this
Posted on: Jan 28, 2025 10:07 AM
By: Srini Vasan

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பெரும்புதூர் அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்டதில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விபத்தில் குதிரை உயிரிழந்த நிலையில் 5 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved