Also Watch
Read this
By: Web Team

சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித் திருவிழாவையொட்டி நடைபெற்ற விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.
கோயில் வாசலில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு மாவிளக்கு படைத்து வழிபாடு செய்த பக்தர்கள் அலகு குத்தி, கரகம் எடுத்தும், சேவலை பலியிட்டும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved