news-tamil-logo

3/21/2026, 11:32:49 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews மத்திய அரசை கண்டித்து கோலப்போட்டி நடத்தும் திமுக.. திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்
tv

Also Watch

tv

Read this

மத்திய அரசை கண்டித்து கோலப்போட்டி நடத்தும் திமுக.. திமுக அரசு மீது முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்

மத்திய அரசை கண்டித்து கோலப்போட்டி நடத்தும் திமுக

Posted on: Feb 20, 2025 07:11 AM

6

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

கல்விக்கு நிதி கொடுக்கவில்லை என உடனே மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தாமல், திமுக அரசு தமிழ்நாட்டில் கோலப்போட்டி நடத்துவதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை வாடிப்பட்டி அருகே செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கு ஐந்து மாதமாக 100 நாள் வேலைக்கான சம்பளம் வரவில்லை என குற்றம் சாட்டினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 51 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved