news-tamil-logo

3/15/2026, 8:50:24 AM

news-tamil-logo
more
Home districtnews கீழ்மலை பண்ணைக்காடு அருகே வனப்பகுதியில் தீ விபத்து.. காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்
tv

Also Watch

tv

Read this

கீழ்மலை பண்ணைக்காடு அருகே வனப்பகுதியில் தீ விபத்து.. காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறல்

கொடைக்கானல், திண்டுக்கல்

Posted on: Feb 15, 2025 07:07 AM

25

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
8

கொடைக்கானல் வனப்பகுதியில் பற்றி எரியும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.

கீழ்மலை பண்ணைக்காடு அருகே அடர்ந்த காடுகளில் உள்ள மரம் மற்றும் செடிக்கொடிக்கள் திடீரென தீப்பிடித்து வேகமாக பரவி வருகிறது.

இதனால், அரிய வகை மரங்கள், மூலிகை செடிகள் உள்ளிட்டவைகள் எரிந்து நாசமாகி வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 56 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved