news-tamil-logo

3/15/2026, 9:06:37 AM

news-tamil-logo
more
Home districtnews மாட்டுப் பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.. கரகாட்டக் கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்டு உற்சாகம்
tv

Also Watch

tv

Read this

மாட்டுப் பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்.. கரகாட்டக் கலைஞர்களுடன் குத்தாட்டம் போட்டு உற்சாகம்

வேங்குராயன் குடிக்காடு - தஞ்சாவூர்

Posted on: Jan 16, 2025 06:00 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
10

தஞ்சாவூர் மாவட்டம் வேங்குராயன் குடிக்காடு கிராமத்தில் நடைபெற்ற மாட்டுப் பொங்கல் விழாவில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் கலந்துகொண்டனர்.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு கிராமத்து பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்க, தப்பாட்டம்,

ஒயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம் உள்ளிட்ட தமிழர் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 12 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved