Also Watch
Read this
By: Web Team

நீலகிரி மாவட்டம் குன்னூர் காட்டேரி பூங்காவில் முதல் முறையாக நடைபெற்று வரும் மலைப்பயிர்கள் கண்காட்சி, சுற்றுலாப்பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
நான்கு டன் எடையிலான பத்துவகை மலை பயிர்களை கொண்டு ஓலை குடிசை, ஓலை கட்டில், கன்றுக்குட்டி, சேவல் உள்ளிட்ட வடிவங்கள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.
3 நாட்கள் நடைபெறும் பயிர்கள் கண்காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டு மகிழ்ந்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved