news-tamil-logo

3/21/2026, 11:30:12 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காரைக்காலில் மலர் மற்றும் காய்கனி கண்காட்சி தொடக்கம்
tv

Also Watch

tv

Read this

காரைக்காலில் மலர் மற்றும் காய்கனி கண்காட்சி தொடக்கம்

காரைக்கால் - புதுச்சேரி

Posted on: Jan 17, 2026 12:18 PM

11

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
KKL EXHIBITION

காரைக்காலில் புதுச்சேரி அமைச்சர் திருமுருகன் திறந்து வைத்த மலர் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் கண்டு களித்தனர். கண்காட்சியில் ஊட்டி, பெங்களூரு, புனே உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், வண்ண மின் விளக்குகள் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் மலர்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்குள்ள 20-க்கும் மேற்பட்ட பாயின்ட்களில் சுற்றுலா பயணிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். இக்கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது.

இதையும் படியுங்கள் : இரு தரப்பினர் இடையே மோதலால் போலீஸ் குவிப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 49 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved