news-tamil-logo

3/22/2026, 2:29:19 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... காவிரி ஆற்றுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை... காவிரி ஆற்றுக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தல்

பள்ளிபாளையம், நாமக்கல்

Posted on: Jun 29, 2025 06:33 AM

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Namakkal

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் காவேரி கரையோரம் உள்ள பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து வினாடிக்கு 50 ஆயிரம் முதல் 75 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றபட வாய்ப்புள்ளதால் காவிரி ஆற்றுக்கு செல்லக்கூடாது என என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved