news-tamil-logo

3/22/2026, 1:26:01 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. பொருட்களை பரிசல்களில் கொண்டு வரும் மக்கள்
tv

Also Watch

tv

Read this

ஊருக்குள் புகுந்த வெள்ளம்.. பொருட்களை பரிசல்களில் கொண்டு வரும் மக்கள்

சேலம்

Posted on: Dec 04, 2024 07:06 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சரபங்கா நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, 200 ஏக்கரிலான விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளம்.

நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் - விவசாயிகள் கவலை, பிரதான சாலையில் 5 அடிக்கும் மேல் தேங்கியுள்ள நீர்.

எடப்பாடி- குமாரபாளையம் சாலையில் போக்குவரத்து துண்டிப்பு, சாலையோர குடியிருப்புகள் மற்றும் கடைகளை சூழ்ந்த வெள்ளம் .

அத்தியாவசிய பொருட்களை பரிசல்களில் கொண்டு வரும் மக்கள்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved