news-tamil-logo

3/22/2026, 4:02:55 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews சந்தன மரத்தை வெட்ட வந்தவர் மீது துப்பாக்கி சூடு.. தோட்ட உரிமையாளர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு
tv

Also Watch

tv

Read this

சந்தன மரத்தை வெட்ட வந்தவர் மீது துப்பாக்கி சூடு.. தோட்ட உரிமையாளர் சுட்டதில் ஒருவர் உயிரிழப்பு

நாகர்பாளையம், ஈரோடு

Posted on: Dec 01, 2024 07:40 AM

40

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே சந்தனமரத்தை வெட்ட வந்தவரை துப்பாக்கியால் சுட்டுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்பாளையம் பகுதியில் மோகன்லால் என்பவரது தோட்டத்தில் இருந்த சந்தன மரங்களை 29 ஆம் தேதி இரவு மர்ம கும்பல் வெட்ட வந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த மோகன்லால் தான் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியை கொண்டு சுட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 22 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved