news-tamil-logo

3/15/2026, 8:49:43 AM

news-tamil-logo
more
Home districtnews அரசு பள்ளி சமயலறையில் தீ விபத்து... மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருந்த போது விபத்து
tv

Also Watch

tv

Read this

அரசு பள்ளி சமயலறையில் தீ விபத்து... மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருந்த போது விபத்து

செம்பளக்குறிச்சி, கடலூர்

Posted on: Apr 18, 2025 01:46 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த செம்பளக்குறிச்சியில் அரசு பள்ளி சமயலறையில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

செம்பளக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் பயின்று வரும் மாணவர்களுக்கு அருகே உள்ள சமயற்கூடத்தில் நாள்தோறும் உணவு தயார் செய்யப்படுவது வழக்கம்.

அந்த வகையில் மாணவர்களுக்கு உணவு சமைத்து கொண்டிருந்த போது, சிலிண்டரில் திடீரென தீப்பற்றிய நிலையில், சமையலர்கள் ஜெயகொடி, சரிதா ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

அப்போது தீயை அணைக்க முயன்ற ஜெயக்கொடியின் உறவினருக்கும் தீக்காயம் ஏற்பட்ட நிலையில், மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 55 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved