Also Watch
Read this
Posted on: Apr 18, 2025 04:24 AM
By: Srini Vasan

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் அட்டை தொழிற் சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்ட நிலையில், 4 மணி நேரமாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அட்டைபெட்டிகள் எரிந்து நாசமாகின.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved