அரியமங்கலம் கணபதி நகரில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து,அரியமங்கலம் கணபதி நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.